திருச்செந்தூரில் 2-வது நாளாக கடல் உள்வாங்கியது
பக்தர்கள் எந்தவித அச்சமும் இன்றி வழக்கம்போல் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
28 Nov 2024 12:58 AM ISTதிருச்செந்தூர் கோவிலில் யானை குடில் அருகே பக்தர்கள் செல்ல தடை
திருச்செந்தூர் கோவிலில் யானை தாக்கியதில் பாகன்-உறவினர் உயிரிழந்தனர்.
19 Nov 2024 12:32 PM ISTசெல்பி எடுத்தபோது யானை தாக்கியுள்ளது - வனசரக அலுவலர் தெரிவித்த அதிர்ச்சி தகவல்
திருச்செந்தூர் முருகன் கோவில் யானை மிதித்து யானைப் பாகன் மற்றும் பக்தர் ஒருவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
18 Nov 2024 8:05 PM ISTஅசுரனை ஆட்கொண்ட முருகப்பெருமான்... தத்ரூபமாக நிகழ்ந்த சூரசம்ஹாரம்
சூரசம்ஹார நிகழ்வை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் குவிந்தனர்.
7 Nov 2024 6:03 PM ISTகந்தசஷ்டி விழா: திருச்செந்தூருக்கு பல்வேறு வேடங்கள் அணிந்து வந்த பக்தர்கள்
சூரசம்ஹாரத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.
6 Nov 2024 3:07 PM ISTதிருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: வைர வேலுடன் பக்தர்களுக்கு காட்சியளித்த சுவாமி ஜெயந்திநாதர்
சுவாமி ஜெயந்திநாதருக்கு 4 ஆண்டுகளுக்கு பின் இன்று வைரவேல் சாத்தப்பட்டுள்ளது.
5 Nov 2024 5:52 PM ISTகந்தசஷ்டி விழா: திருச்செந்தூரில் நாளை முதல் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம்
திருச்செந்தூரில் நாளை முதல் 2 நாட்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
5 Nov 2024 3:54 PM ISTதிருச்செந்தூர் கந்தசஷ்டி விழா: சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம்
கந்தசஷ்டி விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் விரதம் மேற்கொண்டு வருகின்றனர்.
4 Nov 2024 5:55 PM ISTதிருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் ஜீவா சாமி தரிசனம்
திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடிகர் ஜீவா சாமி தரிசனம் செய்தார்.
30 Oct 2024 6:32 PM ISTகந்த சஷ்டி திருவிழா: திருச்செந்தூர் முருகன் கோவிலில் முன்னேற்பாடுகள் தீவிரம்
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நவ.7-ம் தேதி நடக்கிறது.
24 Oct 2024 3:24 PM ISTதிருச்செந்தூர் முருகன் கோவிலில் ராஜகோபுர கலசங்கள் புதுப்பிக்கும் பணி தீவிரம்
திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரத்தின் கலசங்களை புதுப்பிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
26 Sept 2024 7:55 AM ISTதிருச்செந்தூர் முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை ரூ.5.15 கோடி வசூல்
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு உண்டியல் காணிக்கை மூலம் ரூ.5.15 கோடி வருமானம் வசூலாகி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 Sept 2024 9:01 AM IST